பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 11 தவணைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. 11வது தவணைக்கான பணம் 31 மே 2022 அன்று மாற்றப்பட்டது, இப்போது விவசாயிகள் 12வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.